Ranjithame Lyrics – Varisu | Thalapathy Vijay

Ranjithame - Varisu Lyric Song (Tamil) | Thalapathy Vijay | Rashmika | Vamshi Paidipally | Thaman S Lyrics - Thalapathy Vijay, M.M. Manasi


Ranjithame - Varisu Lyric Song (Tamil) | Thalapathy Vijay | Rashmika | Vamshi Paidipally | Thaman S
Singer Thalapathy Vijay, M.M. Manasi
Composer Thaman S
Music Thaman .S
Song WriterVivek

Lyrics

Ranjithame Lyrics In English



 

Kattu Malli Katti Vachaa

Vatta Karuppu Pottu Vachaa

Sandhiranil Rendu Vachaa

Saara Paambu Iduppa Vachaa




Natchathira Thotti Vachaa

Karumbu Kodu Nethi Vachaa

Inji Vetti Kannam Vachaa

Immathoondu Vetkam Vachaa



Nethi Pottil Enna Thooki

Pottu Pola Vachavale

Sutthu Pottu Oore Paakka

Kannu Pattu Vandhavale



Thethu Pallu Orathula

Uchu Kottum Nerathula

Pattunu Pathiye

Uchcha Kattam Thottavale



Ranjithame

Hey Ranjithame



Hey Ranjithame Ranjithame

Manasa Kalaikum Mandhirame

Ranjithame Ranjithame

Unna Udhadu Valikka Konjanume



Adi Ranjithame Ranjithame

Manasa Kalaikum Mandhirame

Ranjithame Ranjithame

Unna Udhadu Valikka Konjanume



Vandhadhum Vandhadhum Vandhadhum

Manasu Sathirame Sathirame

Naan Nithira Nithira Nithira

Kedukkum Sathirame Sathirame



Kattu Malli Katti Vachaa

Gala Galakka Pottu Vachaa

Sandhiranil Rendu Vachaa

Saara Paambu Iduppa Vachaa



Vacha Pottil Enna Thooki

Nethi Kamathi Pottu Vachavale

Uchu Kottum Nerathakkula

Uchcha Kattam Thottavale



Ranjithame

Hey Ranjithame



Alangaara Alli Nelaa

Aada Pottu Ninnaale

Alungaadha Atha Maga

Aada Vandhale



Ada Kathu Vacha Mutham

Anju Aaru Thandhale

Mala Oothu Mooligaya

Moocha Thandhale



Onnaga Rendanga

Eppa Thedhi Nappanga

Moonaanga Naalanga

Nalla Sedhi Nappanga



Aamanaga Aamanaga

Vaaranga Vaaranga

Adi Sandhaname Sanjalame

Muthu Petha Rathiname



Ranjithame

Hey Ranjithame



Hey Ranjithame Ranjithame

Manasa Kalaikum Mandhirame

Ranjithame Ranjithame

Unna Udhadu Valikka Konjanume



Kattu Malli Katti Vachaa

Gala Galakka Pottu Vachaa

Sandhiranil Rendu Vachaa

Saara Paambu Iduppa Vachaa



Vacha Pottil Enna Thooki

Nethi Kamathi Pottu Vachavale

Uchu Kottum Nerathakkula

Uchcha Kattam Thottavale



Ranjithame

Hey Ranjithame



Hey Ranjithame Ranjithame

Manasa Kalaikum Mandhirame

Ranjithame Ranjithame

Unna Udhadu Valikka Konjanume



Ranjithame Ranjithame

Manasa Kalaikum Mandhirame

Ranjithame Ranjithame

Unna Udhadu Valikka Konjanume



Vandhadhum Vandhadhum Vandhadhum

Manasu Sathirame Sathirame

Naan Nithira Nithira Nithira

Kedukkum Sathirame Sathirame



Ranjithame

Hey Ranjithame



Hey Ranjithame

Hey Ranjithame



Hey Ranjithame



 



Ranjithame Song Lyrics in Tamil



கட்டு மல்லி… கட்டி வச்சா

வட்ட கருப்பு… பொட்டு வச்சா

சந்திரனில் ரெண்டு வச்சா

சார பாம்பு… இடுப்ப வச்சா



நட்சத்திர தொட்டி வச்சா

கரும்பு கோடு… நெத்தி வெச்சா

இஞ்சி வெட்டி… கண்ணம் வெச்சா

இம்மாதுண்டு வெட்கம் வெச்சா



நெத்தி பொட்டில்… என்ன தூக்கி

பொட்டு போல வச்சவலே

சுத்து பட்டு… ஊரே பாத்து

கண்ணு பட்டு வந்தவளே



தெத்து பல்லு ஓரத்துல

ஊச்சு கொட்டும் நேரத்துல

பட்டுன்னு பத்திய

உச்ச கட்டம் தொட்டவளே



ரஞ்சிதமே… ஏ ரஞ்சிதமே

ஹே, ரஞ்சிதமே ரஞ்சிதமே

மனச கலைக்கும் மந்திரமே

ரஞ்சிதமே ரஞ்சிதமே

உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே



அடி ரஞ்சிதமே ரஞ்சிதமே

மனச கலைக்கும் மந்திரமே

ரஞ்சிதமே ரஞ்சிதமே

உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே



நீ வந்ததும் வந்ததும் வந்ததும்

மனசு சத்திரமே சத்திரமே

நா நித்திர நித்திர நித்திர கெடுக்கும்

சித்திரமே சித்திரமே



கட்டு மல்லி… கட்டி வச்சா

அழகழகா பொட்டு வெச்சா

சந்திரனில் ரெண்டு வெச்சா

சார பாம்பு… இடுப்பு வெச்சா

வச்ச பொட்டில்… உன்னையும் தூக்கி

நெத்திக்கும் மத்தியில் ஒட்ட வச்சாவலே

ஊச்சு கொட்டும் நேரத்துல

உச்ச கட்டம் தொட்டவளே

ரஞ்சிதமே… ஏ ரஞ்சிதமே



அலங்கார அல்லி நிலா

அட போட்டு நின்னாளே

அலுங்காத அத்த மகா

ஆட வந்தாளே



ஏ, அடகாத்து வச்ச முத்தம்

அஞ்சு ஆறு தந்தாளே

மல ஊத்து மூலிகையா

மூச்ச தந்தாளே



ஒன்னாங்க ரெண்டாங்க

எப்ப தேதி வைப்பாங்க

மூனாங்க நாலாங்க

நல்ல சேதி வைப்பாங்க



ஆமாங்க ஆமாங்க

வாராங்க வாராங்க

அடி சந்தனே சஞ்சலமே

முத்து பெத்த ரத்தினமே



ரஞ்சிதமே… ஹே ரஞ்சிதமே

ஹே, ரஞ்சிதமே ரஞ்சிதமே

மனச கலைக்கும் மந்திரமே

ரஞ்சிதமே ரஞ்சிதமே

உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே



என்ன மாமா..! உங்க ஆட்டதுக்கு ஊரே ஆடுமே

அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்

அப்பிடியின்ற..! ம் ம் ம் ம்



கட்டு மல்லி… கட்டி வச்சா

அழகழகா பொட்டு வெச்சா

சந்திரனில் ரெண்டு வெச்சா

சார பாம்பு இடுப்பு வெச்சா



வச்ச பொட்டு என்னையும் தூக்கி

நெத்திக்கும் மத்தியில்… ஒட்ட வச்சவளே

ஊச்சு கொட்டும் நேரத்துக்குல

உச்ச கட்டம் தொட்டவளே



ரஞ்சிதமே… ஏ ரஞ்சிதமே

ரஞ்சிதமே ரஞ்சிதமே

மனச கலைக்கும் மந்திரமே

ரஞ்சிதமே ரஞ்சிதமே

என்ன உதடு வலிக்க கொஞ்சணுமே



ரஞ்சிதமே ரஞ்சிதமே

மனச கலைக்கும் மந்திரமே

ரஞ்சிதமே ரஞ்சிதமே

என்ன உதடு வலிக்க கொஞ்சணுமே



நீ வந்ததும் வந்ததும் வந்ததும்

மனசு சத்திரமே சத்திரமே

நா நித்திர நித்திர நித்திர

கெடுக்கும் சித்திரமே சித்திரமே



ரஞ்சிதமே… ஹே, ரஞ்சிதமே

ஹே, ரஞ்சிதமே… ஹே ரஞ்சிதமேமேமே

ஹே ரஞ்சிதமேமேமே





 




Ranjithame - Varisu Lyric Song (Tamil) | Thalapathy Vijay | Rashmika | Vamshi Paidipally | Thaman S Watch Video

Post a Comment

Previous Post Next Post